அஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி Email ID kollumedutimes@gmail.com & kollumedutimes@ymail.com
லால்பேட்டை மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார் 150 வது ஆண்டு
சனி, 11 மே, 2013
சென்னையில் இஸ்லாமிய கூட்டமைப்பு நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம் !
இஸ்லாமிய இளைஞர்களை பொய் வழக்கில் கைது செய்யும் காவல்துறை கண்டித்தும் கர்நாடகா காவல்துறையின் பாசிச வெறியின் உச்சத்தை கண்டித்தும் அனைத்து இஸ்லாமிய கூட்டமைபின் எற்பாட்டில் அனைத்து இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களும் அரசியல் கட்சியின் தொண்டர்களும் பெரும் திறலாக கலந்து கொண்டு தன் கண்டனத்தை பதிவு செய்தார்கள்.
நம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக.. “எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!”
0 கருத்துகள்:
கருத்துரையிடுக