AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

கொள்ளுமேடு.காம்

கொள்ளுமேடு செய்திகளை உடனுக்குடன் தெறிந்து கொள்ள புதிய இணையதளம் விரைவில்….

அன்பார்ந்த கொள்ளுமேடு வாசகர்களே,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ! 

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கொள்ளுமேடு மக்களுக்கு தங்கள் ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த தளத்தினை நாம் துவங்க இருக்கிறோம்.

கொள்ளுமேடு மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடும் செயல்படும் வண்ணம் இந்தத் தளத்தினை துவங்க உள்ளோம்.

எனவே, இந்த இணையத் தளத்தில் வெளியிடும் தகவல்களுக்குக் கீழ்க்காணும் நிபந்தனைகளைப் பின்பற்ற முடிவு செய்துள்ளோம்.

* தனிநபர் விமர்சனங்களைத் தவிர்ப்பது

* அனைத்து ஜமாத்தினருக்கும் பொதுவானதாக இருக்கச் செய்வது

* கட்சி பாகுபாடின்றி இருக்கச் செய்வது

* பெண்கள், மாணவர்கள் என அனைவருக்கும் பயனுள்ள வகையில் தகவல்களை இடம் பெறச் செய்வது

இணையதளம் இப்போது தளம் வடிவமைப்பு, மற்றும் அதிநவின சர்வர் (server) பொறுத்தப்பட்டு வருகிறது… இன்ஷா அல்லாஹ் விரைவில் செயல்பட தொடங்கும்…
Photo: கொள்ளுமேடு  செய்திகளை உடனுக்குடன் தெறிந்து கொள்ள புதிய இணையதளம் விரைவில்….அன்பார்ந்த கொள்ளுமேடு வாசகர்களே,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ! உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கொள்ளுமேடு மக்களுக்கு தங்கள் ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த தளத்தினை நாம் துவங்க இருக்கிறோம்.கொள்ளுமேடு  மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடும் செயல்படும் வண்ணம் இந்தத் தளத்தினை துவங்க உள்ளோம்.எனவே, இந்த இணையத் தளத்தில் வெளியிடும் தகவல்களுக்குக் கீழ்க்காணும் நிபந்தனைகளைப் பின்பற்ற முடிவு செய்துள்ளோம்.* தனிநபர் விமர்சனங்களைத் தவிர்ப்பது* அனைத்து ஜமாத்தினருக்கும்   பொதுவானதாக இருக்கச் செய்வது* கட்சி பாகுபாடின்றி இருக்கச் செய்வது* பெண்கள், மாணவர்கள் என அனைவருக்கும் பயனுள்ள வகையில் தகவல்களை இடம் பெறச் செய்வதுஇணையதளம் இப்போது தளம் வடிவமைப்பு, மற்றும் அதிநவின சர்வர் (server) பொறுத்தப்பட்டு வருகிறது… இன்ஷா அல்லாஹ் விரைவில் செயல்பட தொடங்கும்…

0 கருத்துகள்:

கருத்துரையிடுக