AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 21 மார்ச், 2013

லால்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமல்படுத்த கோரிக்கை

தமிழக அரசே……!!
கல்வி துறையே…..!!
லால்பேட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை வரும் கல்வி ஆண்டிற்குள் அமல்படுத்து…!

இல்லையெனில் மாபெரும் தொடர் போராட்டம் அறிவிக்கப்படும்…
இவன்,
தமுமுக மமக லால்பேட்டை நகரம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக