AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 17 டிசம்பர், 2012

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 150 – வது ஆண்டு விழா அறிவிப்பு…


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது ஜாமிஆ நிறுவப்பட்டு இவ்வருடத்துடன் 150 ஆண்டுகள் நிறைவடைகிறது. அல்ஹம்துலில்லாஹ்!
இதனைத் தொடர்ந்து இவ்வருடம் 150-வது ஆண்டு விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே நமது ஜாமிஆவில் மவ்லவி மன்பஈ, ஃபாஜில் மன்பஈ, ஹாபிழ் ஸனது பெற்ற கண்ணியத்திற்குறிய உலமாக்கள் மற்றும் ஹாபிழ்கள் ஜாமிஆவோடு உடனடியாக தொடர்புக்கொண்டு தங்கள் முகவரி, மற்றும் கைபேசி எண்களை தெரியபடுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
செயலாளர் & நிர்வாகக்குழு
ஜாமிஆ மன்பவுல் அன்வார்
லால்பேட்டை

தொடர்புக்கு:
மதரஸா:
04144-269079
——————————–
மவ்லானா அல்ஹாபிழ்
M. முஹம்மது காஸிம் ஹள்ரத்
{பேராசிரியர் J.M.A. அரபுக்கல்லூரி}
லால்பேட்டை  CELL -9042547765, 9894302989
————————————————————–
மவ்லானா அல்ஹாஜ்
J. ஜாகிர் ஹூஸைன் ஹள்ரத்
{பேராசிரியர் J.M.A. அரபுக்கல்லூரி}
லால்பேட்டை  CELL -9442669133

thanks lalpetexpress

0 கருத்துகள்:

கருத்துரையிடுக