AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 27 அக்டோபர், 2011

நீர்மூழ்கி கப்பல் (Sub-Marine) செயல்படுவது எப்படி!


நீர்மூழ்கி கப்பல்களில் “பாலஸ்ட் டாங்க்” எனப்படும் தண்ணீரி தொட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருக்கும். இந்த தொட்டிகளில் செலுத்தப்படும் தண்ணீரைக் கட்டுப்படுத்த முடியும்.
இப்படித் தண்ணீரைத் தொட்டிகளில் நிரப்பியோ, வெளிப்படித்தியோ. நீர்மூழ்கிகப்பலைக் கடலுக்கடியில் ஆழத்திற்குச் செல்லும்போதும் கட்டுப்படுத்த முடியும்.
நீண்டநாள் பயணத்தின் போது கொஞ்சம் கொஞ்சமாக கப்பலில் உள்ள உணவுபொருட்கள் எல்லாம் குறைந்து விடும்.
அப்போது கப்பலின் எடையும் குறைந்து விடும் அல்லவா? அப்போது என்ன செய்வார்கள் தெரியுமா?
கப்பலில் வைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியில் தேவைக்கேற்ப நீர் நிரப்பி அட்ஜஸ்ட் செய்து கொள்ளவார்கள். அப்போது தான் கப்பலை குறிப்பிட்ட அழத்திற்கு கொண்டு சென்று இயக்க முடியும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக