AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 13 மே, 2013

ஹூரூப் கொடுக்கப்பட்டவர்களின் பாஸ்போர்ட் திருப்பிக் கொடுக்கப்படுகிறது.


யாரெல்லாம் ஹூரூப் கொடுக்கப்பட்டிருந்ததோ அவர்களின் பாஸ்போரட் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது அந்த வகையில் தூதரகத்திற்கு 15 ஆயிரம் பாஸ்போர்ட் வந்துள்ளது.
அந்த பாஸ்போர்ட்டின் எண்கள் தூதரக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை சரிபார்த்து தூதரகம் சென்று பெற்றுக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறோம்.

13/05/2013 முதல் 18/05/2013 வரை பாஸ்போர்ட் வழங்க உள்ளது நேரம் மாலை 6 மணி முதல் 9 மணி வரை.

தங்களிடம் உள்ள பழைய பாஸ்போர்ட் காப்பியை எடுத்துச் செல்ல வேண்டும். அவரவர் போஸ்ட் அவரவரிடம் வழங்கப்படும்.

ஒருவருடைய பாஸ்போர்ட் அடுத்தவர்கள் பெறமுடியாது.

பாஸ்போர்ட் விபரங்கள் தூதரகத்தின் www.indianembassy.org.sa. இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
http://www.indianembassy.org.sa/WebFiles/fm.pdf
www.indianembassy.org.sa

நேரடியாக தூதரகம் வர இயலாதவர்கள் இதில் உள்ள எண்களை தொடர்பு கொள்ளவும். may contact the Embassy on its helpline numbers 01 4884697, 01 4881982, 0501699879, 0501700106, 0501699895, 0501699894.

நேரம் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை என்பதை கவனத்தில் கொள்ளவும்.

ஹூரூப்பில் உள்ள சகோதர்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக