AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 6 ஏப்ரல், 2013

M.R. நஜ்முத்தீன் M.ஆசியா பர்வின் திருமணம்

 இன்ஷா அல்லாஹ்... 07.04.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை ஜாக்கிர் வருகைதரயிருக்கிரார்கள்

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}  வாழ்த்துக்களுடன்.. A.அன்சர்அலி K.இம்தியாஸ் S. பைசல்  V.அஹமது B.com.,  M.Z.ல்மான் B.sc., கொள்ளுமேடுடைம்ஸ் இணையதளம் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக