AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 28 ஜனவரி, 2013

கொள்ளுமேட்டில் தமுமுக ஆய்வு கூட்டம்.

கடலூர் தெற்கு மாவட்டம் கொள்ளுமேடு கிளை தமுமுகவின் சார்பில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பங்கேற்ற செயல் வீரர்கள் கூட்டம் 28-01-2013 திங்கள்கிழமை மாலை மாவட்டத் தலைவர் எம்.ஹெச்.மெஹராஜ்தீன் தலைமையில் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.

தமுமுக மாவட்ட செயலாளர் என்.அமானுல்லா உள்ளிட்ட தமுமுக-மமக கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த அமர்வில் மமக மாநில அமைப்பு செயலாளர் மண்டலம் எம்.ஜெயினுல்லாபிதீன் கலந்து கொண்டு கிளை நிர்வாகம் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.


அல் அய்ன் மண்டல தமுமுக நிர்வாகி முஹம்மது ரிஃபாயி நன்றி கூறினார்.இக்கூட்டத்தில் தமுமுக-மமக உறுப்பினர்கள் ஜமாத்தார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Thanks முஹம்மது ரிஃபாயி 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக