AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 20 அக்டோபர், 2012

கொள்ளுமேடு தமுமுக கழக போராளி Z.F முஹம்மது ரிஃபாயி அவர்களின் திருமணம்







‎!!தமுமுகவை தூக்கிப் பிடிப்போம்!! !!கூட்டுத்தலமையைய் போற்றிக்காப்போம்!! "இறைவனின் திருப்பெயரால்" "அஸ்ஸலாமு அலைக்கும்"(வரஹ்) கொள்ளுமேடு தமுமுக கழக போராளி Z.F முஹம்மது ரிஃபாயி அவர்களின் திருமண விழாவை சிறப்பிக்க வருகை தரும் சிறப்ப விருந்தினர் தமுமுகவின் மூத்த தலைவர் மமகவின் சட்ட மன்ற உறுப்பினர் எங்களின் பாசமிகு தலைவர் "MHஜவாஹிருல்லாஹ்"அவர்களே !!வருக!! !!வருக!! இம்மண மக்களை நபிவழியில் சிறப்பிக்க இறைவனிடம் வேண்டுகிறோம், கொள்ளுமேடு நகர தமுமுக& மமக கழக சொந்தங்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக