AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

ஆகஸ்ட் - 15 சுதந்திர தின வாழ்த்துக்கள்.

நமது இணையதள வாசகர்களுக்கும், சமுதாய சொந்தங்களுக்கும் AL-AMAN N&P SCHOOL-KOLLUMEDU

 kollumedutimes.com இணையதளம்  சார்பாக எங்களது சுதந்திர தின நல வாழ்த்துகள்... இந் நன்னாளில் மதவெறியை மாய்த்து, தேச துரோக  சூழ்சிகளை தவிடுபொடியாக்கி இந்தியாவிற்கு எதிராக எழும் தடைகளையும் தகர்த்தெறிந்து இந்திய தேசத்தின் சுதந்திரத்தை பேனிக்காக எல்லோரும் உறுதிமொழி எடுப்போம்.  இந்திய சுதந்திரப்போராட்ட தியாகிகளின் வரலாற்றையும் நினைவுபடுத்துவோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக