இன்ஷா அல்லாஹ் இட ஒதுக்கீடு என்ற நமது உரிமையை வென்று எடுத்திட, நமது சமுதாயம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மற்ற சமுதாய மக்களைப் போன்று சம அந்தஸ்த்து பெற்றிட, தற்போது இருக்கும் இட ஒதிக்கீடு 3.5 சதவிததிளிருந்து 10௦ சதவிதமாக மற்றக் கோரியும், அரசு அங்கிகரித்த இட ஒதிக்கீட்டை அரசு மற்றும் தனியார் சார்ந்த எல்லா துறையிலும் உடனடியாக அமுல் படுத்தக் கோரியும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் வருகின்ற "பிப்ரவரி 14" அன்று மிகப் பெரிய போராட்டம் நடத்த உள்ளது.
நமது பகுதியில் நமது மாவட்ட தலை நகர் கடலூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாபெரும் போராட்டத்தில் கலந்து கொள்ள கொள்ளுமேடு தவ்ஹீத் கிளையிளுருந்து வேன் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. போராட்டத்தில் கலந்து கொண்டு நமது தலைமுறை கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் எல்லா உரிமைகளையும் பெற்றிட வல்ல நாயகன் அல்லாஹ்வை பிரார்த்திப்போம். போராட்டத்தில் கலந்தது கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கொள்ளுமேடு தவ்ஹீத் கிளை சகோதரர்களை தொடர்பு கொண்டு உடனடியாக தங்கள் பெயர்களை பதிவு செய்யவும். thanks kollumeduxpress
0 கருத்துகள்:
கருத்துரையிடுக