சிதம்பரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெறுகின்றது. இதற்காக மாநில முழுவதும் மாநில நிர்வாகிகள் சுற்றுபயணம் செய்துவருகிறார்கள்.

அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்திற்கு மாநில செயலாளர்கள் சகோ.அப்துல் ஜப்பார் மற்றும் சகோ.முஹம்மது யூசுஃப் ஆகியோர்களை மாநில நிர்வாகம் நியமித்தது. சிதம்பரம் தவ்ஹீத் பள்ளியில் 07.02.2012 லுஹர் தொழுகைக்கு பிறகு “மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்” மாவட்ட தலைவர் சகோ.A.K.மூஸா அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மாநில செயலாளகள் சகோ.அப்துல் ஜப்பார் மற்றும் சகோ.முஹம்மது யூசுஃப் ஆகியோர் மாவட்டதில் இதுவரை போராட்டத்திற்காக நடந்துள்ள பணிகளை கேட்டுயறிந்தார். மேலும் இன்னும் செய்யவேண்டிய பணிகளை பற்றியும் விளக்கி பேசினார். இதன் மூலம் மாவட்டதில் போராட்டத்திற்கான பணிகளை மூடுக்கிவிடப்பட்டது.

இதில் மாவட்டத்தின் அனைத்து கிளைகலிருந்தும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக