AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 6 டிசம்பர், 2011

சிதம்பரத்தில் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்...

 பாபரி மஸ்ஜித் 19 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6ல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிதம்பரம் பஸ்நிலையம் அருகில்,  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆண்களும் பெண்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குக் கொண்டனர்.














0 கருத்துகள்:

கருத்துரையிடுக