AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 6 நவம்பர், 2011

இனிய தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்!

அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பார்ந்த சகோதர சகோதரிகள் மற்றும் நண்பர்களுக்கும் ஈதுல் “ அல்ஹா ” (ஹஜ் பெருநாள்) நல் வாழ்த்துக்கவாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அல்லாஹ்வும், நபி (ஸல்) அவர்களும் காட்டி தந்த நேரான பாதையில் எல்லா காரியங்களிலும் நடக்க அல்லாஹ் நம் எல்லோருக்கும் எப்பொழுதும் அருள் செய்வானாக......... ஆமீன்!!!!

உங்களுடைய துஆவில் என்னையும் சேர்த்துகொள்ளுங்கள்.....

இன்ஷா அல்லாஹ் நானும் துஆவில் உங்களை நினைவில் வைத்துகொள்கிறேன்....

(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக! (AL QURAN 22:37)    
அன்புடன்  kollumedutimes                                                 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக