AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 26 அக்டோபர், 2011

Computer Networking Course க்கான நிறுவனம் சென்னையில் எங்கு உள்ளது??


நான் B.E முடித்துள்ளேன், working experience எதுவும் கிடையாது! Networking Course மூலம் naan நல்ல வேலை தேட விரும்புகிறேன் நீங்கள் ஏதேனும் சென்னையில் உள்ள institute பற்றிய விவரம் வேண்டும்..
சென்னையில் பல நிறுவனம் நீங்கள் கேட்ட துறையில் செயல்பட்டுவருகிறது!
கிழே சில நிறுவனகளின் பெயர்கள் மற்றும் அதன் முகவரி குறிப்பிட்டுள்ளோம்,
Iiht Career Training Academy
Location – AC -5, 2nr Floor Matrukrupa Building,, Near Ayyappan Temple,, 2nd Avenue,, Anna Nagar, Chennai – 600040
Call – +(91)-(44)-66425001
Arena Animation
Location – No. W-100 Basement, III & IV Floor, Indian Bank Building, Near Rountana, 2nd Avenue, Anna Nagar, Chennai – 600040
Call – +(91)-(44)-66424215
Neutral Netzone Pvt Ltd
Location – W 100 Vijay Complex 2nd Floor, Above Indian Bank Or Annanager Roundana, 2nd Avenue, Anna Nagar, Chennai – 600040
Call – +(91)-(44)-66323220
Comdex Infotech
Location – No 25, Opp To K P Jewellery, Duraisamy Road, T Nagar, Chennai – 600017
Call – +(91)-(44)-66424634
Ines Academy
Location – No 291 2nd Floor, Opp Mosque, Poonamallee High Road Amjikarai, Aminjikarai, Chennai – 600029
Call – +(91)-(44)-66424942
INSTITUTE நம்பக தன்மையை மற்றும் இதர விஷயங்கள் நீங்களே பரிசோதிக்க வேண்டும்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக