AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 11 அக்டோபர், 2011

கொள்ளுமேடில் மமகவின் மாநில து.பொதுசெயளாலர் சகோ.தமிமுன் அன்சாரி சூராவளி பிரச்சாரம்

கொள்ளுமேடு மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து மாநில து.பொ.செயளாலர் தமிமுன் அன்சாரி திவிர பிரச்சார செய்தார். கொள்ளுமேடு தஃக்வா பள்ளியில் மஃரிப் தொழுகையை முடித்துவிட்டு பிரச்சாரத்தை ஆரம்பித்தார். தன்னலமற்ற தமுமுகவின்  உன்னதமான சேவையை ஊள்ளாட்சிலும் தொடந்திட ஆதரிப்பீர் என்றும் ஊழல்யற்ற உள்ளாட்சி அதுவே மனிதநேய மக்கள் கட்சியின் மனசாட்சி என கொள்கைகளை விலக்கி மக்களிடம் ஊராட்சி மன்றதலைவர் பதவிக்கு போட்டியிடும் ஷபிக்கு பூட்டுசாவி சின்னத்திலும் 1 வது வார்டு போட்டியிடும் அமானுல்லாஹ்விற்க்கு சிப்பு சின்னத்திலும்,2வார்டு வஜ்ஹூல்லஹ்விற்க்கு சிப்பு சின்னத்திலும்,3வது வார்டு போட்டியிடும் அஸ்ரஃப் அலிக்கு கட்டில் சின்னத்திலும்,4 வாது வார்டில் போட்டியிடும் தஹ்ஜத்துனிஷாவிற்க்கு சாவி சின்னத்திலும், 5 வது வார்டில் போட்டியிடும் கத்திஜா பீவிற்க்கு சாவி சின்னத்திலும் 6 வது வார்டில் போட்டியிடும் காதர்மைதீனுக்கு சாவி சின்னத்திலும்ஆதரித்து  மக்கள் மத்தியில் ஆதரவை திரட்டினார்.அன்சாரியின் பிரச்சாரத்துக்கு பிறகு மக்கள் மத்தியில் பெறும் எழுச்சியும் ஆதரவும்  காணமுடிந்தது.   அல்ஹம்துலில்லாஹ்....."எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே"      by   tmmk & mmk    kollumedu

0 கருத்துகள்:

கருத்துரையிடுக