மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
திருச்சி மேற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி, அங்கு போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் ஆதரவு அளிக்கவில்லை. சில ஊடகங்களில், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி வேட்பாளருக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்ததாக வெளியாகியுள்ள செய்தி தவறானதாகும்.
திருச்சி மேற்கு சட்டப்பேரவை தொகுதி வாக்காளர்கள், மனசாட்சியின் படி வாக்களிக்குமாறு மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
(எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்)
(எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்)






0 கருத்துகள்:
கருத்துரையிடுக