இந்த மாதத்தில், உலகின் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை, 700 கோடியாகி விடும். 2100ம் ஆண்டிற்குள், இத்தொகை, ஆயிரம் கோடியாக அதிகரிக்கும்’ என, ஐ.நா.,வின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 1804ம் ஆண்டு வரை, உலகின் மொத்த மக்கள் தொகை 100 கோடியாக இருந்தது. 1960களில், 300 கோடியாக அதிகரித்தது. இன்னும் ஒரு நூற்றாண்டில், ஆயிரம் கோடியாக உயர்ந்து விடும். மக்கள் தொகை அதிகரிப்பு, வளர்ந்து வரும் நாடுகளில் தான் காணப்படுகிறது. உலகில், மக்கள் தொகை அதிகரிப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள 10 நாடுகளில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய, மூன்று வளர்ந்த நாடுகள் மட்டும் தான் இடம் பெற்றுள்ளன. இந்த அதிகரிப்புக்கு பொருளாதார வளர்ச்சி, பிறப்பு விகிதம் அதிகரிப்பு, இறப்பு விகிதம் குறைவு ஆகிய காரணங்களை, நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதேநேரம், கருத்தடை வசதிகளை அதிகளவில் மக்கள் உபயோகப்படுத்தும் போது தான், பிறப்பு விகிதம் குறைய வாய்ப்பு என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
முதல் 10 இடத்தை பிடித்த நாடுகளின் பட்டியல்
உலக மக்கள் தொகை – கணிப்பு 6,965,700,000
1. China, People’s Republic of China - 1,339,724,852 – 19.23%
2. India 1,210,193,422 - 17.37%
3 United States 312,340,000 – 4.48%
4 Indonesia 237,556,363 – 3.41%
5 Brazil 190,732,694 – 2.74%
6 Pakistan 177,395,000- 2.55%
7 Nigeria 158,423,000 – 2.27%
8 Bangladesh 151,365,000 – 2.17%
9 Russia 142,914,136 – 2.05%
10 Japan 127,950,000 – 1.84%
முதல் 10 இடத்தை பிடித்த நாடுகளின் பட்டியல்
உலக மக்கள் தொகை – கணிப்பு 6,965,700,000
1. China, People’s Republic of China - 1,339,724,852 – 19.23%
2. India 1,210,193,422 - 17.37%
3 United States 312,340,000 – 4.48%
4 Indonesia 237,556,363 – 3.41%
5 Brazil 190,732,694 – 2.74%
6 Pakistan 177,395,000- 2.55%
7 Nigeria 158,423,000 – 2.27%
8 Bangladesh 151,365,000 – 2.17%
9 Russia 142,914,136 – 2.05%
10 Japan 127,950,000 – 1.84%






0 கருத்துகள்:
கருத்துரையிடுக