திருச்சி ஆழ்வார்தோப்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ரமலானை முன்னிட்டு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது. திருச்சி மாவட்ட தலைவர் ஹக்கீம் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான ஏழைகளுக்கு அரிசி, சமையல் எண்ணெய், சர்கரை, ஏலக்காய், கிராம்பு, பட்டை, சேமியா உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட,நகர, தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
ஞாயிறு, 4 செப்டம்பர், 2011
திருச்சியில் பித்ரா விநியோகம் ...
லேபிள்கள்:
kollumedutimes.com
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)







0 கருத்துகள்:
கருத்துரையிடுக