AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 14 ஜூன், 2013

இறைவனின் மிகபெரிய உதவியுடன் லால்பேட்டை நகரில் இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது..


13.06.2013 வியாழன் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை 
லால்பேட்டை த.மு.மு.க அலுவலகத்தில் 

லால்பேட்டை த.மு.மு.க &புதுச்சேரி வெங்கடேஷ்வரா மருத்துவ கல்லுரி இணைந்து லால்பேட்டை யில் இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது 

மருதுவமுகாமை நகர தலைவர் ஹாரிஸ் தலைமை தங்கினார் 
டாக்டர் A.R.அப்துல் சமது MD, 
டாக்டர் R.பெருமாள் சாமி MBBS 
டாக்டர் T.முனாஜ் அஹ்மத் MBBS 
மற்றும் மாவட்ட,நகர,வார்டு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி வெங்கடேஷ்வரா மருத்துவ கல்லுரி மருத்துவ குழுவினரால் மருத்துவம் செய்யப்பட்டது .
மரத்துவ முகாமில் பொதுமக்கள் பெரும்திரலனோர் கலந்து கொண்டு பயனடைதனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக