AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

சனி, 18 மே, 2013

SDPI யின் காட்டுமன்னார்குடி தொகுதி செயற்குழு கூட்டம்


SDPI யின் காட்டுமன்னார்குடி தொகுதி செயற்குழு கூட்டம் 17.5.2013 அன்று மாலை 5 மணிக்கு லால்பேட்டை நகர SDPI அலுவலகத்தில் நடைப்பெற்றது.
காட்டுமன்னார்குடி தொகுதி தலைவர் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார் லால்பேட்டை, கொள்ளுமேடு, எள்ளேரி மற்றும் ஆயங்குடி யிலிருந்து தொகுதி செயர்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

sdpi-lpt1இக்கூட்டத்தில் ஜாமியா மன்பவுல் அன்வார் அரபுகல்லூரியில் 22,23/6/2013 ல் நடைப்பெரும் 150வது ஆண்டு விழா சிறப்படன் நடைப்பெற முழு ஒத்துழைப் அளிப்பது,
21/6/2013 அன்று SDPI துவக்க தினத்தையொட்டி அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குவது, சாலை ஓரங்களில் மரங்கள் நடுவது, தெருக்களில் குப்பைத்தொட்டிகள் அமைப்பது போன்ற தீர்மானங்களை இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக