AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 23 மே, 2013

இன்ஷா அல்லாஹ் லால்பேட்டையில் மாணவர் நல்லொழுக்க பயிற்ச்சி(தர்பியா) முகாம்.


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
லால்பேட்டை நகர தமுமுக நடத்தும் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான நல்லொழுக்க பயிற்ச்சி (தர்பியா) முகாம்..........!!

இன்ஷா அல்லாஹ்...
வருகின்ற சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களுக்கு நலலொழுக்க தர்பியா முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது...

இதில் முதல் நாள் வரும் சனி கிழமை காலை சுபுஹு தொழுகைக்கு பிறகு மாணவர்களுக்கான தர்பியா தொடங்குகிறது...

இரண்டாம் நாள ஞாயிற்று கிழமை மாலை 3 மணி முதல் 5 மணிவரை பெண்களுக்கான சிறப்பு பயான் நடைபெறுகிறது....

லால்பேட்டை மக்கள் இந்த தர்பியா முகாமில் கலந்துகொண்டு பயன்பெருமாறு அன்புடன் அழைக்கிறது லால்பேட்டை நகர தமுமுக....

இடம் :JMA திருமணம் மண்டபம் கொத்தவால் தெரு.
லால்பேட்டை
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக