AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

சிரிய உதவிகலோடு தொடங்கப்பட்ட லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி பள்ளி இன்று புதிய இணையதளம் உருவாக்கியுள்ளது

லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி பள்ளிக்கு தனியாக ஒரு இணையதளம் உருவாக்கி இருக்கின்றோம்http://www.imamgazzalilpt.com/                                                                                               

கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த நமது சமுதாய மக்களிடையே, குறிப்பாக லால்பேட்டை மக்களிடையே, கல்வியில் ஆர்வத்தை ஏற்படுத்தவும், பொருளாதார வசதியற்றவர்களுக்கு இலவச கல்வி உதவி, மருத்துவ வசதி போன்ற வசதிகள் செய்யவும், லால்பேட்டையைச் சேர்ந்த பட்டதாரிகள் ஒன்று சேர்ந்து'முஸ்லிம்பட்டதாரிகள்கல்விச்சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கினர்.

இதன் முதல் கட்டமாக 'இமாம் கஸ்ஸாலி மெட்குலேசன் பள்ளி' 1990ம் ஆண்டு 200 மாணவ, மாணவியர் மற்றும் 11 ஆசிரியர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இப் பள்ளிக்கு 1994 ஆம் ஆண்டு முறையான அரசு அங்கீகாரம் கிடைத்தது.

வாடகை கட்டிடத்தில்தொடங்கப்பட்ட இப்பள்ளி, நல்லுள்ளம் கொண்ட லால்பேட்டை மக்களின் பேராதரவுடன் சொந்த கட்டிடத்தில் செயல்பட துவங்கியது. 

மாணவிகளின் வசதிக்கென வேன் வாங்கப்பட்டது.பெண்களுக்கென தனிப்பிரிவு, ஆசிரியைகள் என நமது இஸ்லாமிய மார்க்கத்தோடு கல்வியை அளித்து வருகிறது இப்பள்ளி. முதன் முதலில் மர்ஹும். ஜனாப் யு.சு. பஜ்லுத்தீன் அவர்கள் சங்கத்தின் தலைவர் பொறுப்பேற்றார்.

பள்ளியின் தாளாளர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நமது சமுதாய மக்களுக்காக உழைத்து வருகின்றனர்.

imamgazzali-lalpet

0 கருத்துகள்:

கருத்துரையிடுக