AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 24 மார்ச், 2013

லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டுவிழா!


லால்பேட்டை, மார்ச் -24
/
இருபத்திரண்டாம் ஆண்டைநோக்கிச் செல்லும் லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டுவிழா திறந்த வழி மைதானமான குத்பா பள்ளி திடலில் அமைந்துள்ள ஹாஜி.ஃபஜ்லுத்தீன் நினைவரங்கில் காலை 10 மணிக்குதுவங்கியது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் முன்னாள் தாளாலர் ஹாஜி ஜாஃபர்அலி தலமை வகித்தார்.நிர்வாகக்குழு உறுப்பினர் முஹம்மது யஹ்யா வரவேற்று பேசினார்.பள்ளியின் தாளாலர் ஆண்டரிக்கை வாசித்தார்.சமூகநீதி அறக்கட்டளையின் செயலார் C.M.N. சலீம் மற்றும் பரங்கிப்பேட்டை ஹாஜி முஹம்மது யூனுஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பிறகு மாணவ மாணவிகள் பங்கு பெற்ற கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது
நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாடுகளை முன்னால் தாளாலர் எஸ்.ஹாரிஸ் அஹமது மற்றும் நிர்வாககுழு உறுப்பினர்கள்,முஸ்லிம் பட்டதாரிகள் சங்கத்தினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.முடிவில் பள்ளியின் முதல்வர் சுமதி நன்றி கூறினார்…
Thanks lalpet.net

0 கருத்துகள்:

கருத்துரையிடுக