தொடர்ந்து லைலத்துல் கதர் சிறப்புக்களை விளக்கி ஹாபிள் ஹுசைன் மக்கி ஆலிம் அவர்களும்,ஜமாஅத் ஒற்றுமையை வலியுறுத்தி மெளலானா இம்ரானுல்லா பிலாலி அவர்களும் உரை நிகழ்த்தினர்.இறுதியில் தஸ்பீஹ் தொழுகையை ஹாபிள் இர்ஷாத் அஹமத் நடத்தினார்.ஹாபிள் ஹுசைன் மக்கி ஆலிம் சிறப்பு துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது.
நிகழ்ச்சியை லால்பேட்டை அபுதாபி ஜமாத்தின் பொதுச்செயலாளர் யாசிர் அரபாத் அலி,பொருளாளர் முஹம்மது இலியாஸ்,தணிக்கையாளர் அப்துல் மாலிக், மற்றும் ஜமாஅத் உறுப்பினர்கள் சிறப்பாக ஒருங்கினைத்திருன்தனர்.
நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் சஹர் உணவு வழங்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக