AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

ஆம்பூர் தொகுதி பேரணாம்பட்டு ஒன்றியத்தில் MLA மக்கள் குறை கேட்டார்


07/01/12 அன்று பேர்ணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள மேல்சானாங்குப்பம், கொல்லகுப்பம்,வடசேரி, சின்னபள்ளிகுப்பம், தென்னம்பட்டு, மலையம்பட்டு, பாப்பனபள்ளி, உள்ளிட்ட 7 ஊராட்சிகளுக்கு சென்று ஆம்பூர் MLA அ.அஸ்லம் பாஷா அவர்கள் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார், அவரோடு மமக மாவட்ட செயலாளர் நசீர் அஹ்மத் உடனிருந்தார்.

ஆம்பூர் தொகுதி பேரணாம்பட்டு ஒன்றியத்தில் MLA மக்கள் குரை  கேட்டார்

ஆம்பூர் தொகுதி பேரணாம்பட்டு ஒன்றியத்தில் MLA மக்கள் குரை  கேட்டார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக