AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 15 டிசம்பர், 2011

தமுமுகவின் மறுப்பை பதிவு செய்த தினமலர்


கடந்த 07.12.2011 தேதியிட்ட தினமலர் சென்னை பகுதியில் முஹர்ரம் கொண்டாட்டம் பற்றி குறிப்பிடும்போது, ஹஸன், ஹூஸைன் மரணச் செய்தி கேட்டதும் பாத்திமா அம்மையார் தீக்குளித்து இறந்தார் என்று பொய்யான செய்தியை வெளியிட்டது. அச்செய்தியை படித்ததும் தமுமுகவின் சார்பாக நமது கடுமையான கண்டனத்தை பதிவு செய்து மறுப்புச் செய்தி வெளியிட வலியுறுத்தினோம் வேறு அமைப்புகளும் அவ்வாறு கோரியிருக்கிறார்கள். அதுபோல் மறுநாள் (08.12.2011) தினமலரில் வந்த செய்தியை கீழே தருகிறோம். “’தீக்குளித்து இறந்தார்’ என்ற செய்தி கேட்டதும் “தமுமுக எதுவும் செய்யவில்லை” என்று பொய்யுரைப்போரும், அதை நம்புவோரும் இச்செய்தியை படித்து புரிந்தால் சரி

கடந்த 08.12.2011 அன்று  சென்னை தினமலரில் வெளிவந்த செய்தி.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக