அஸ்ஸலாமு அலைக்கும் 1/12/2011 வியாழக்கிழமை மாலை மஃக்ரிப் தொழுகைக்குப்பிறகு டிசம்பர் 6-ஐ பற்றீ பேசுவதற்க்கு பொதுக்குழு கூட்டப்பட்டது . இதில் மாவட்ட நிர்வாகி N .அமானுல்லா த.மு.மு.க மாவட்ட செயலாளர் [ம] தலைவர்,செயலாளர் பொறூளாலர்,முத்தவல்லி,ஜமாதார்கள்,நிர்வாகிகள்,மாணவரனி உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது .
* ஐ வேலை தொழுகை அனைவரும் கடைபிடிக்கவேண்டும்
* இன்ஷா அல்லா நமது ஊரில் இருந்து குறைந்த பட்சம் 5 வேன் போகவேண்டும்
* நமது ஊர் சிராஜுல் மில்லத் தெருவில் இருக்கும் முகம்மது இஸ்மாயில் மகள் மருத்துவ உதவிக்காக
த.மு.மு.க சார்பில் ருபாய் 2000 வழங்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக