
லால்பேட்டை,செப்-9
லால்பேட்டை பேரூராட்சி தலைவர், உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தமீமுல் அன்சாரி இன்று இரவு 8.30 மணியளவில் லால்பேட்டை கடை வீதீயில் தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் யாசர் அரபாத் மற்றும் வார்டுகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் வாக்கு சேகரித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக