சனி, 6 ஏப்ரல், 2013
வியாழன், 4 ஏப்ரல், 2013
லால்பேட்டை நகரில் நீர் மோர் பந்தல் அமைப்பு.......!!
Dr ஜாகிர் ஹூசைன் நகரில் மாபெரும் மீலாதுன் நபி விழா
செவ்வாய், 2 ஏப்ரல், 2013
பர்மாவில் முஸ்லிம்கள் படுகொலை: சென்னையில் முஸ்லிம்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்
பர்மாவில் முஸ்லிம்கள் திரளாக வசித்துவரும் மாநிலங்களில் பௌத்த வெறிக்கும்பல் அரசாங்கத்தின் ஆதரவோடு முஸ்லிம்களை ஈவிரக்கம் இல்லாமல் இனப்படுகொலை செய்து வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த வெறியாட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வெட்டியும் எரித்தும் கொல்லப்பட்டுள்ளனர். புத்த பிக்குகள் கொலைப்படையை வழிநடத்துவது, இணையதங்களில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
ராகின் தேசியவாதிகள் எனப்படும் பௌத்த பயங்கரவாதிகளால் ஆயிரக்கணக்கான முஸ்-ம்களைப் படுகொலை செய்வது 1942ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து வருகிறது. 18.03.1942 அன்று 5 ஆயிரம் ராகின் முஸ்லிம்கள் பௌத்த பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இன்றுவரை அந்த வெறியாட்டம் பௌத்த பேரினவாதப் பின்னணியோடும் அரசு ஆதரவோடும் தொடர்ந்து வருகிறது. குடியுரிமை மறுக்கப்பட்டு கல்வி வேலைவாய்ப்புகளில் ஒடுக்கப்பட்டு கொடுமைகள் இழைக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் பீதியோடு நிறுத்தப்பட்டுள்ள வறுமை முஸ்லிம்களுக்கு தமுமுக தனது தார்மீக ஆதரவைத் தெரிவிப்பதோடு, மத்திய அரசு மியான்மர் தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டுமென்றும் தமுமுக வலியுறுத்துகிறது.

இந்திய யுனியன் முஸ்லிம் லீக் கடலூர் மாவட்டத்தின் சார்பில் மாவட்டத் தலைநகர் கடலூரில் முப்பெரும் கோரிக்கைப் பேரணி
தமிழகம் முழுவதும் நாளை கல்லுரிகள் திறப்பு
சென்னை:ஏப்ரல் 2
/
இரண்டு வார கால வரையற்ற விடுமுறைக்குப் பின், பொறியியல் மற்றும் அரசு கலை கல்லூரிகள், நாளை திறக்கப்படுகின்றன. வருடாந்திர இறுதி தேர்வுகளும் திட்டமிட்ட படி நடக்கும் என, தெரிகிறது.
/
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள், மார்ச், 9ம் தேதி முதல் போராட்டத்தை துவங்கி, பல்வேறு கட்டமாக நடத்தி வந்தனர். மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், கலை கல்லூரிகள், மார்ச், 15ம் தேதியும், பொறியியல் கல்லூரிகள், 18ம் தேதியில் இருந்தும், கால வரையின்றி மூடப்பட்டன. விடுதிகளில் இருந்து, மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.கல்லூரிகள் மூடப்பட்ட நிலையிலும், மாணவர்கள், கூட்டமைப்புகளை உருவாக்கி, போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

பொதுமக்கள், தமிழ் உணர்வாளர்கள் என, பலரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். “போராட்டத்தை கைவிடுங்கள்’ என, அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்தனர்.”போராட்டம் வேண்டாம்’ என, முதல்வரும் கேட்டுக் கொண்டார். எனினும், மாணவர்கள், பல்வேறு இடங்களில், போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால், மீண்டும் கல்லூரி திறப்பதில் கேள்விக்குறி எழுந்தது.
திங்கள், 1 ஏப்ரல், 2013
முப்பெரும் கோரிக்கைகளை வலியுறுத்தி இ.யூ.முஸ்லிம் லீக் நாளை கடலூரில் பேரணி
கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்தி தர கோரியும், பூரண மதுவிலக்கை அமல் படுத்த வேண்டியும், நீண்ட கால சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரியும் வரும் ஏப்ரல் 2ம் தேதி செவ்வாய்கிழமை தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கோரிக்கை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. ஒரே நாளில் நடைபெறும் இந்நிகழ்ச்சிகளில் தமிழகம் முழுவதும் லட்சத்திற்கு மேற்பட்டோர் அணி திரள்கின்றனர்.
கேரள மாநிலம் கோழிக் கோட்டில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி முப்பெரும் கோரிக்கை பேரணிகள் நாடு தழுவிய அளவில் நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல்லில் நடை பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஏப் 2ம் தேதி தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஒரே நாளில் நடைபெறுகின்றன.

இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்சவூதி அரேபியா அரசு நடவடிக்கை எடுக்கும் சவூதி இளவரசர் உறுதி
உள்நாட்டு மக்களுக்குவேலை வாய்ப்பு திட்டத்தால் இந்தியர்களுக்கு பாதிப்புஏற்படாத வகையில் சவூதிஅரேபியா அரசு நடவடிக்கைஎடுக்கும் என மத்தியவெளியுறவுத்துறை இணைஅமைச்சரும் இந்திய யூனியன்முஸ்லிம் லீக் தேசியதலைவருமான இ. அஹமதுசாகிபிடம் சவூதி இளவரசரும்அந்நாட்டின் வெளியுறவுத்துறை இணை அமைச்சருமானஅப்துல் அஜீஸ் பின் அப்துல்லாபின் அப்துல் அஜீஸ் உறுதிகூறியுள்ளார்.

உள்நாட்டு மக்களுக்கு 10சதவீதம் வேலைவாய்ப்பு வழங்குவதை கட்டாயமாக்கும், சவுதிஅரேபிய தொழிலாளர் சட்டத்தால் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும்அபாயம் ஏற்பட்டுள்ளது குறித்து,அந்நாட்டு அரசிடம் மத்திய அரசுகவலை தெரிவித்துள்ளது.சவுதி அரேபியாவில்வேலைவாய்ப்பு இல்லாதவர்கள்எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டில்அங்கு, மக்கள் தொகையில் 12.2சதவீதம் பேர், அதாவது 5,88,000 பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இவர்களில் 39சதவீதத்தினர் 15 முதல் 25வயதுக்கு உட்பட்டவர்கள் என்றுகண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

.jpg)